Tuesday, March 22, 2011

....

கூட்டணி வாக்கு சதவீத கணக்கு

திமுக கூட்டணி

திமுக 30%--32%

காங்கிரஸ் 7%--10%

பாமக 4%--5%

விடுதலை சிறுத்தை 1.5%--2%

மற்றவர்

கொமுக

முஸ்லீம் லீக்

வாண்டையார் கட்சி

பெமக அனைத்தும் சேர்த்து 3%-4%

ஆக திமுக கூட்டணி மொத்த வாக்கு சதவீதம் 45.5%--53%

அதிமுக கூட்டணி

அதிமுக 30%--32%

தேமுதிக 8%--10%

இ.கம் 1%---2%

மா.கம் 1%--2%

மற்றவர்

மமக

சமக

புத

மூமுக

பார்வர்டு பிளாக்

குடியரசு கட்சி அனைத்தும் சேர்த்து 5%--6%

ஆக அதிமுக கூட்டணி மொத்த வாக்கு சதவீதம் 45%--52%

இரு கூட்டணிகளும் கிட்ட தட்ட சம பலத்துடன் இருக்க

மதிமுக ஓட்டுகள் தான் இங்கே ஆட்சியை நிர்ணயிக்கும்

மதிமுக ஓட்டு சதவீதம் 3.54.5%

அதிமுக மேல் வெறுப்பில் இருக்கும் மதிமுக வாக்காளர்கள் திமுக விற்க்கு வாக்களிக்கும் பட்சத்தில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பல இடங்களில் திமுக வெல்லும்

மதிமுக வை புறக்கணித்ததால் வாய்ப்பை இழக்கிறார் அம்மா,!

No comments:

Post a Comment